சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 12 கடலோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை நடை பெற்றது. இந்திய கடலோர காவல்படை, பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை யுடன் இணைந்து பேரிடர் மீட்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை கடந்த 3 நாட்களாக நடத்தி வருகின்றன